Laproscopy

Laproscopy

Surgeries Performed with Laproscopy

  • Diagnostic laparoscopy
  • PCOD Drilling
  • Chocolate Cyst
  • Ectopic Pregnancy

நமது லேப்ராஸ்கோபி சென்டரில் பெங்களூரை சேர்ந்த பிரபல லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் Dr.விஜயகுமார் M.D.,O.G., அவர்கள் தலைமையில் அறுவைசிகிச்சை ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது .

  • Laparoscopic Surgery - நுண்துளை அறுவை சிகிச்சை
  • salpingectomy - குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை
  • Tubal Reanastomosis - கருகுழாய் இணைப்பு
  • Tubal Cannulation - கருகுழாய் அடைப்பு நீக்குதல்
  • Uterine Fibroid - கர்ப்பப்பை கட்டி அகற்றுதல்
  • PCOD - கருப்பையில் நீர் கட்டிகளை சரிசெய்தல்
  • Endormetriosis - எண்டோமெட்ரியோசிஸ் சரிசெய்தல்
  • Hysteroscopic Septal Resection - கர்ப்பபை உள்நோக்கி கருவி

அனைத்து விதமான ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் 3D Imaging, மார்பக தைராயிடு பிரச்சனைகள், ஆண்களுக்கு விரைவில் ஏற்படக்கூடிய Varicocele என்ற கோளாறினை கண்டறியலாம் . Read More