Colposcopy

Colposcopy

கர்ப்பபை வாய்புற்றுநோய் ஆரம்பநிலையில் கண்டறியும் கருவி

நம் நாட்டில் 30 - 70 வயதுள்ள பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மிகவும் அதிகமாக வருகிறது . இவர்களுக்கு பெரும்பாலும் எந்த வித அறிகுறிகளும் தெரிவதில்லை. தெரியவரும்போது நோய் மிகவும் முற்றிய நிலையில் காணப்படுகிறது . அதனால் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை நமது மருத்துவமனையில் மிக குறைந்த கட்டணத்தில் செய்து புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என முன்கூட்டியே அறிந்து சிகிச்சையை தொடரலாம். மேற்கண்ட இந்த கால்பாஸ்க்கோப்பி பரிசோதனையை நாங்கள் ஒரு தொண்டாக செய்து கொண்டு இருக்கிறோம் .

அனைத்து விதமான ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் 3D Imaging, மார்பக தைராயிடு பிரச்சனைகள், ஆண்களுக்கு விரைவில் ஏற்படக்கூடிய Varicocele என்ற கோளாறினை கண்டறியலாம் . Read More