
தமிழ்நாடு டெஸ்ட் டியூப் பேபி சென்டரில் ஒரே நாளில் நடைபெற்ற பிரசவங்களில் 7 குழந்தைகள்
தமிழ்நாடு டெஸ்ட் டியூப் பேபி சென்டரில் ஒரே நாளில் நடைபெற்ற பிரசவங்களில் 5 குழந்தைகள்
தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களிலேயே முதன் முதலாய் ஆரம்பிக்கப்பட்ட நமது தமிழ்நாடு டெஸ்ட் டியூப்பேபி சென்டரில் 2008 - ல் பிறந்த மூன்றாவது பிரசவம் என்பதின் முதல் அறிவிப்பு
தன்னம்பிக்கையோடு கை குலுக்க...
தமிழ்நாடு டெஸ்ட் டியூப்பேபி சென்டர் மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் : +91 04367 - 222 181, 222 497, 74025 51625
எங்கள் சாதனையை ஏற்று உயர்த்திய இனிய இதயங்களுக்கு எங்களது நன்றி
26.1.2008 டாக்டர் .கமலா செல்வராஜ் அவர்கள் சாதனைக்கரங்களால் I.V.F. Lab தொடங்கிவைக்கப்பட்டது
I.V.F. முறையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை Dr.R.சேகர், Dr.J.அசோகன், Dr.V.காரிமுத்து, Mr.Rசெல்வமணி (நிர்வாக இயக்குனர் , தமிழ்நாடு மருத்துவமனை) ஆகியோர் முன்னிலையில் Dr.சித்ரா அவர்களால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உலகத் தரத்துடன் நாங்கள் அளிப்பது நம்பிக்கை மட்டுமல்ல அதற்கும் மேல் ...
டெஸ்ட் டியூப் பேபி சென்டரின் 10-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் வழங்குகிறோம் ...
மேலும் சிறப்பு சலுகைகளை பற்றி அறிந்துகொள்ள 94434 92173 தொடர்பு கொள்ளவும் .
மருத்துவர்கள்:
Dr .S .சித்ரா செல்வமணி , M. B .B .S ., D .G.O .,
- சீனியர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர்
- குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்
- லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் .
- Member in FOGSI from 1997.
- IMA past president in mannargudi branch.
- IMA past secretary in mannargudi branch.
- Worked as chief civil surgeon in Govt. Head Quarters Hospital, Mannargudi.
- Member in ISAR
- Fertility training at MMM Hospital - Chennai - 2001.
- IVF training at GG Hospital - Chennai -2007
Dr .S .சூர்யா , M .B .B .S ., D .G .O ., MRCOG .,
- மகப்பேறு மகளிர் நோய் சிறப்பு மருத்துவர்

இதுவரை எண்ணற்ற குடும்பங்களில் குழந்தை செல்வங்களை உருவாக்கி தந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் , மன அமைதியையும் தந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு மருத்துவமனை தரத்திலும் , அதிநவீன வசதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது .
தமிழ்நாடு டெஸ்ட் டியூப் பேபி சென்டரின் 10-ம் ஆண்டு நிறைவு தினம் மற்றும் இம்மாதம் நடைப்பெற்ற மூன்று இரட்டை குழந்தைகளின் பிரசவத்தின் வெற்றியை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறது .
இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகைகளை வழங்கிக்கொண்டிருக்கிறோம் . நமது டெஸ்ட் டியூப் பேபி சென்டரில் IVF - ICSI - IUI ஆகிய அனைத்து சிகிச்சை முறைகளுக்கும் உரிய கட்டணத்திலிருந்து பாதி தொகை மட்டுமே செலுத்தி (50 % கட்டண சலுகை ) பயன்பெற வேண்டுகிறேன் .

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 94434 92173 எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் . முன்பதிவு செய்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் .
"உங்கள் குழந்தைக்கான கனவை நிறைவேற்ற மாறிவரும் காலங்களுக்கேற்ப்ப மாற்றங்களை உருவாக்குவதில் உங்களுக்காக நாங்கள் ...!
என்றும் அன்புடன்
R .செல்வமணி , B.A ., D .H .A .,
நிர்வாக இயக்குனர்
An experienced senior obstetrician and Gynaecologist cum infertility specialist. Graduated her M.B.B.S and D.G.O from Thanjavur Medical College. Got trained in GG Hospital, chennai. Experienced hands in laporoscopy and hysteroscopy.